Sunday, April 30, 2006

MGR அண்ணன் மகள் உண்ணாவிரதம்

தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட தடுக்கப்பட்டதாக கூறி MGR அண்ணன் மகள் லீலாவதி உண்ணாவிரதம் ....


3 Comments:

At 10:33 AM, Blogger ENNAR said...

அதை ஒருத்தர் இதற்கு பயன் படுத்தினார் அந்த அம்மா வாங் வேண்டியதை வாங்கியிருக்கும் டா!! டா!! என்று சொல்லிவிட்டு போயிருக்கும் நாளையே ஆண்டி பட்டியில் அம்மாவை வாழ்த்தி ஓட்டு கேட்டாலும் கேட்கும் ஏன்னா கலைஞருக்கு உச்சத்திலும் நாவிலும் சணிபகவான் குடியிருக்கான் பாருங்கோ

 
At 11:10 AM, Blogger மாயவரத்தான் said...

எம்.ஜி.ஆர். கடைசி காலத்தில் போதை பழக்க அடிமையாக இருந்தார் என்று சொல்லுமளவிற்கு அவரின் அண்ணன் மகளே போய்விட்டார் என்றால், எவ்வளவு 'பெட்டி' கை மாறியதோ? எப்படி இருந்தாலும் பாக்கியராஜுக்கே 5 லட்சம் தான் கொடுக்கப்பட்டது என்று கேள்விப்படும் போது இவருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் பெயர்ந்திருக்காது. எச்சில் கையால் காக்காவை ஓட்ட கூட நினைக்காத கம்பெனியில் எவ்வளவு பெயர்ந்திருக்கப் போகிறது?!

 
At 12:22 PM, Blogger VSK said...

தவறாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்லுகிறேன்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக வலி குறைக்கும் போதை மருந்து அடங்கிய மாத்திரகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் MGR இருந்தார் என்பதையும், அதன் வாயிலாக எப்படி 'அம்மு'வால் நடத்தப்பட்டார் என்பதற்கும் பல கதைகள் உண்டு!

இங்குதான் பேசுவதே குற்றமெனக் கருதப் படுகிறதே!

ஒன்றைக் குறைக்க, ஒன்றை மிகைபடுத்தத் தேவையில்லை.

 

Post a Comment

<< Home

Powered by Blogger