Wednesday, June 07, 2006

Chennai யில் இருந்து பறக்கும் Flights ....


Tamil Murasu பத்திரிக்கையில் வெளிவந்த .... Chennai யில் இருந்து சேவை அளிக்கும் விமான நிறுவனங்கள் வரிசையில் Paramount Airways இல்லை. ஒரு வேளை Paramount Airways ஜெ. / சசி வகையாறாவிடம் சொந்தமாகி விட்டதா?

8 Comments:

At 10:48 AM, Anonymous Anonymous said...

Hi oosi

Who is the real owner of Paramount then?

 
At 11:38 AM, Blogger Sivabalan said...

ஊசி,

சிகாகோ ஆளச்சே ஏதோ சென்னை To சிகாகோ Flight பற்றி செய்தியோன்னு உள்ள வந்தேன்...

 
At 11:38 AM, Blogger Sivabalan said...

ஊசி,

சிகாகோ ஆளச்சே ஏதோ சென்னை To சிகாகோ Flight பற்றி செய்தியோன்னு உள்ள வந்தேன்...

 
At 11:48 AM, Blogger oosi said...

sivabalan,

chicago to chennai க்கு தான் நம்ம Air India இருக்கே ... புதுசா யாரும் தொடங்கற மாதிரி தெரியல ...

 
At 12:00 PM, Blogger Sivabalan said...

ஊசி

சமீபத்தில் அறிவிச்ச புதிய விமான சேவைகளில் கூட சிகாகோ To சென்னை கண்டுக்காம விட்டுவிட்டார்கள்.

எப்படியோ Air Indiaல (Indian?) போனால் நம்ம FOOD கிடைக்கும். (இப்படி சொல்லி மனச தேத்திக்கவேண்டியதுதான்)

 
At 4:07 PM, Blogger மாயவரத்தான்... said...

//Air Indiaல (Indian?) //

Air India is still 'Air India' only.

But the 'Indian Airlines' becomes 'Indian'

 
At 10:31 PM, Blogger Sivabalan said...

நன்றி திரு மாயவரத்தான்..

 
At 2:22 PM, Blogger oosi said...

அனானி ....

Paramount Airways ஆரம்பித்தவர் மதுரையை சேர்ந்த திரு. தியாகராஜன் ..Industrialist போல

இதோ விக்கிபீடியாவில்

 

Post a Comment

<< Home

Powered by Blogger