Thursday, September 07, 2006

Bangalore food lovers இதோ உங்களுக்காக ...

Bangalore மக்களுக்கு ஒரு நற்செய்தி .... வந்து விட்டது online ல் சாப்பாடு ஆர்டர் செய்யும் வசதி....HungryBangalore.com நிறைய Restaurants கள் பங்குகொள்கிறார்கள். வீட்டிலோ , அலுவலகத்திலோ ஹாயாக அமர்ந்து கொண்டு சுட சுட சாப்பிடலாம் ...ஆனாலும் நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ Hotel க்கு சென்று பொழுதை கழிப்பதே தனி அலாதிதான் ...என்ன சொல்றீங்க?

2 Comments:

At 12:21 AM, Anonymous Anonymous said...

Super news தலை

 
At 9:32 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி Anonymous ...

 

Post a Comment

<< Home

Powered by Blogger