Wednesday, April 25, 2007

வெள்ளை பணியாரம் தெரியுமா?

Paniyaram in a plate

இதை சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. 'ரோஜா' படத்தில் S.V.Shekar -ன் தந்தை வேறு இதற்கு மேலும் விளம்பரம் கொடுத்திருந்தார்.

Paniyaram in the make

நீங்களும் பணியாரம் செய்து உண்டு மகிழ இங்கே அமுக்கவும்.

5 Comments:

At 1:49 PM, Blogger Subbiah Veerappan said...

இது வெள்ளைப் பணியாரம் இல்லை ந்ண்பரே!
இதற்குப் பெயர் குழிப் பணியாரம்.

நான் காரைக்குடிக்காரன். வெள்ளைப் பணியாரத்திலேயே ஊறித் திளைத்தவன் ஆகவே தெரியும்

 
At 5:19 PM, Blogger சேதுக்கரசி said...

அதானே! இது குழிப்பணியாரமுங்கோவ்! யாரோ உங்களை நல்லா ஏமாத்திட்டாங்க :-) வெள்ளைப் பணியாரம்: அரிசி + உளுந்து அரைத்து கரண்டியில் எடுத்து எண்ணைக்குள் ஊற்றணும். மிதந்து மேலே வரும். திருப்பிப் போட்டு எடுக்கணும். குழிப்பணியாரம் எண்ணையில் மிதக்காது. குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றுவது.

இதுதாங்க வெள்ளைப் பணியாரம்:
http://www.arusuvai.com/tamil/node/3362

 
At 4:02 AM, Anonymous Anonymous said...

ஆனால் இது "வெள்ளை"யாக இல்லையே

 
At 6:25 AM, Blogger oosi said...

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி திரு. SP.VR. சுப்பையா.

 
At 6:26 AM, Blogger oosi said...

தெளிவான விளக்கம் சேதுக்கரசி !!! நன்றிகள் கோடி !!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger