இலங்கை அரசின் அழைப்பில் சோ 1985 இல் இலங்கை சென்ற பின்னர்தான் புலி எதிர்ப்பில் தீவிரமாக இறங்கினார். அவருக்கு இலங்கை அதிபர் ஜெயவர்த்தன பொன்னாடை போத்திக் கௌரவித்தார். அத்துடன் மிகப் பெரிய பொற்கிளியும் அள்ளி வழங்கியதாக அமைச்சர் காமினி திசனாயக்க கூறியிருந்தார். இதை இலங்கை அதிபர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இலங்கை அதிபரின் இலஞ்சத்தில் பொழைப்பு நாடத்தும் சோ போட்டிருக்கும் கார்ட்டூன் பிரமாதம்.
சோ பொற்கிழி வாங்கியதற்கு ஆதாரமோ அல்லது காமினி சொன்னதற்கு ஆதாரமோ கொடுக்க வேண்டும் இல்லையேல் ஊசியார் இந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும், நீக்கா விட்டால் சோ சார்பில் அபவாதமான பின்னூட்டத்தை அனுமதித்ததற்காக உங்கள் மீது வழக்கு தொடரப் படும்
6 Comments:
பஞ்ச் ஷாட்.
இலங்கை அரசின் அழைப்பில் சோ 1985 இல் இலங்கை சென்ற பின்னர்தான் புலி எதிர்ப்பில் தீவிரமாக இறங்கினார். அவருக்கு இலங்கை அதிபர் ஜெயவர்த்தன பொன்னாடை போத்திக் கௌரவித்தார். அத்துடன் மிகப் பெரிய பொற்கிளியும் அள்ளி வழங்கியதாக அமைச்சர் காமினி திசனாயக்க கூறியிருந்தார். இதை இலங்கை அதிபர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இலங்கை அதிபரின் இலஞ்சத்தில் பொழைப்பு நாடத்தும் சோ போட்டிருக்கும்
கார்ட்டூன் பிரமாதம்.
He missed his "sister" Jeya in the post
Where is the great Madam Jaya?
Where are the guys who took bribe to raise questions in the parliament?
சோ பொற்கிழி வாங்கியதற்கு ஆதாரமோ அல்லது காமினி சொன்னதற்கு ஆதாரமோ கொடுக்க வேண்டும் இல்லையேல் ஊசியார் இந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும், நீக்கா விட்டால் சோ சார்பில் அபவாதமான பின்னூட்டத்தை அனுமதித்ததற்காக உங்கள் மீது வழக்கு தொடரப் படும்
இப்படிக்கு
துக்ளக் யாகூ குழும ஓனர்
//He missed his "sister" Jeya in the post//
Jaya cannot be "hung" from a post.
:)
Post a Comment
<< Home