Monday, October 22, 2007

Chennai Real estate வீழ்ச்சி???

சென்னையில் படு சுறுசுறுப்பாக நடந்து வந்த ரியல் எஸ்டேட் வியாபாரம், கடந்த இரு மாதங்களாகவே மந்தமாகி விட்டதாக செய்தி.

மேலும் விபரங்கள் ....

1 Comments:

At 7:22 PM, Blogger வடுவூர் குமார் said...

இது தற்காலிகமானது தான் என்று நினைக்கிறேன்.
இங்கு ஹோட்டலில் வைத்து இந்திய நிலங்கள் விற்கப்படுகின்றன அதோடில்லாமல் சென்னைக்கு போய் ரிஜிஸ்டர் செய்ய கூட வசதி செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

 

Post a Comment

<< Home

Powered by Blogger