Monday, June 12, 2006

Jaya and her newly found brothers !!!


Tamilnadu Assembly தேர்தல் தோல்விக்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஜெ. விடம் ...அதில் ஒன்று தென்பட்டது Petrol, Diesel விலை உயர்வை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ...ஆனால் இது ரொம்ப காலத்திற்கு தாக்கு பிடிக்காது என்பது வரலாற்று உண்மை.

(பி.கு : வைகோ ஏன் சல்யூட் அடிக்கிறார்??? )

3 Comments:

At 11:25 PM, Anonymous Anonymous said...

6 MLA -க்கள் வாங்கி தந்ததுக்காக salute அடிக்கிராரோ என்னவோ?

 
At 11:27 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி அனானி ....salute விசயம் புதிராத்தான் இருக்கு...

 
At 1:49 PM, Anonymous Anonymous said...

Its not a salute. Vaiko used to do these kind of expression while talking. It seems he is explaining her something, though she wont understand.... or even if she understands she wont care> He he he

 

Post a Comment

<< Home

Powered by Blogger