பொம்பளை ரெண்டுதாரம் கட்ட அனுமதி உண்டு என்றால் ஆணுக்கும் தருவதில் தப்பில்லை.ஆம்பளைக்கு மட்டும் தான் ரெண்டுதாரம் கட்ட அனுமதி கொடுத்தால் அது மகா தப்பு.
படத்தில் இருப்பவர்கள் எல்லாரும் அந்த கால மனிதர்கள்.ரெண்டு பொண்டாட்டி கலாச்சாரம் பரவலாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.இனி வரும் காலத்திய இளைஞர்களாவது இதை தவிர்க்கட்டும்.ஒருதலை கற்பு ஒழிந்து சமத்துவ உலகம் வந்து சுதந்திர கற்பு மலரட்டும்.
This is the original unadulterated Dravidian Culture proposed by Periyaar and carried forward by his devotees faithfully.
This is as much pure dravidian culture as the Poster Culture/Cut Out culture/Statue Culture and now the Auto culture very vigourously being perfected by Dravida Kunjugal.
ஒரே பெண்ணை 5 பேர் கொண்ட கதையான மகாபாரதம் யாருடையது? அதை பின் பற்றி ஒரு பெண்ணை அண்ணன் தம்பி என மணந்து குடும்பம் நடத்திய ஆரிய கலாச்சாரம் யாருடையது? செரூப்பை வாசலில் விட்டு அண்ணன் உள்ளே இருக்க, தம்மி வெளியில் தனது நேரத்துக்கு காத்திருக்கும் நம்பூதிரி கலாச்சாரம் யாருடயது? இனவெறி பிடித்த நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
You are right. Thats also original dravidian culture. That has been adopted by the Modern 'pure "Dravidians.
Whos is talking about "ina Veri" here?
It is the Dravida Kunjugal who are saying that they are the pure Dravidians and tamil speaking "Paarpaans "are not.
Tell me, who is casteist/racist here? Undoubtedly The DK/DMK/ADMK/PMK thugs are the ones practising this racism,
For the last 7 decades they have been virulently probagating this
This great historical truth was quite suddenly discovered by Dr Periyaar the great anyhropologist and his devotees found out that this is a convenient garb to continue to hold on to power and wealth and shamelessly call themselves as OBCs to obtain constitutional sanction for this loot.
இந்த இரண்டு மனைவி சமாச்சாரம், அந்த காலத்திலே ஏத்துக்கிட்ட ஒன்னு தான்! ஏன்னா அந்த காலத்திலே இருந்த விகிதாச்சாரப்படி அப்படி, அது திராவிடம்னு மட்டுமில்லை! இப்ப அழிக்கிற பெண் சிசுகளால ஒரு பொண்ணு மூணு ஆளை தேடவரும் நிலமை வந்தாலும் ஆச்சிரியத்துக்கில்லை!
கலைஞருக்கு அரசியல் வாதி, எழுத்தாளர், நடிகர் என பல முகங்கள் உண்டு, எனவே ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பொண்டாட்டி என்று வைத்துக்கொண்டதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் திரைப்பட கலைஞர்களின் "தொப்புள்காட்டி குத்தாட்டப் பாராட்டி விழாவை" முன் இருக்கையில் இருந்து ரசிக்கும் போதே அவர் இன்னும் எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா?
வெளிகண்ட நாதர் சொன்னது, "இந்த இரண்டு மனைவி சமாச்சாரம், அந்த காலத்திலே ஏத்துக்கிட்ட ஒன்னு தான்! ஏன்னா அந்த காலத்திலே இருந்த விகிதாச்சாரப்படி அப்படி, அது திராவிடம்னு மட்டுமில்லை"
21 Comments:
யோவ்!தமிழ் கடவுள் முருகனுக்கே ரெண்டு பொண்டாட்டியாம்.அந்த போட்டோ எங்கே???
This is the true Dravidian Culture bequeathed to them by Gods Gift to Dravidians..also called Periyaar.
பாலபாரதி ...வருகைக்கு நன்றி.
ரெண்டு தாரம் concept சரி என்கிறீர்களா?
பொம்பளை ரெண்டுதாரம் கட்ட அனுமதி உண்டு என்றால் ஆணுக்கும் தருவதில் தப்பில்லை.ஆம்பளைக்கு மட்டும் தான் ரெண்டுதாரம் கட்ட அனுமதி கொடுத்தால் அது மகா தப்பு.
படத்தில் இருப்பவர்கள் எல்லாரும் அந்த கால மனிதர்கள்.ரெண்டு பொண்டாட்டி கலாச்சாரம் பரவலாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.இனி வரும் காலத்திய இளைஞர்களாவது இதை தவிர்க்கட்டும்.ஒருதலை கற்பு ஒழிந்து சமத்துவ உலகம் வந்து சுதந்திர கற்பு மலரட்டும்.
neenga nalla eludhreenga valthukkal sir
ஜெயலலிதா படத்தைப் போட்டு அவரது கணவர்கள் ஜெய்சங்கர், ஷோபன்பாபு, சசிகலா இவர்கள் படங்களையெல்லாம் போட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் :-)
ஸ்ரீவித்யா, மற்றும் பலருடன் இருக்கும் கருணாநிதி படங்கள் கிடைத்தால் அதயும் போடுங்கள்....
yes yes,
Please publish all such pictures including Periyaar and young Kushboo ouch karpukkarasi mani Ammai.
Let the true dravidian culture spread its wings and spread every where and bring glory to Tamil Nadu, its place of birth.
What about the Dravidian dude Lord Krishna? Radha Rukmani plus lotsa Gopikas? Cheeeeeeeee......
What about the Dravidian God Lord Indra? Peeping Tom with a taste for the wives of sages ;-)
So on, so forth...
Yes...
Let that also spread..Unfortunately no Pictures..paintings may be published.
ஜெமினி கனேசன் படத்தை காணூமே !
????
:)
இராஜாஜி பாவம் அவரது ஆளுகளை காணோம். அந்த போட்டோ எல்லாம் இருக்கா ஓய்? எங்கிட்டே இருக்கு வேணுமா?
This is the original unadulterated Dravidian Culture proposed by Periyaar and carried forward by his devotees faithfully.
This is as much pure dravidian culture as the Poster Culture/Cut Out culture/Statue Culture and now the Auto culture very vigourously being perfected by Dravida Kunjugal.
ஒரே பெண்ணை 5 பேர் கொண்ட கதையான மகாபாரதம் யாருடையது? அதை பின் பற்றி ஒரு பெண்ணை அண்ணன் தம்பி என மணந்து குடும்பம் நடத்திய ஆரிய கலாச்சாரம் யாருடையது? செரூப்பை வாசலில் விட்டு அண்ணன் உள்ளே இருக்க, தம்மி வெளியில் தனது நேரத்துக்கு காத்திருக்கும் நம்பூதிரி கலாச்சாரம் யாருடயது? இனவெறி பிடித்த நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
You are right. Thats also original dravidian culture. That has been adopted by the Modern 'pure "Dravidians.
Whos is talking about "ina Veri" here?
It is the Dravida Kunjugal who are saying that they are the pure Dravidians and tamil speaking "Paarpaans "are not.
Tell me, who is casteist/racist here?
Undoubtedly The DK/DMK/ADMK/PMK thugs are the ones practising this racism,
For the last 7 decades they have been virulently probagating this
This great historical truth was quite suddenly discovered by Dr Periyaar the great anyhropologist and his devotees found out that this is a convenient garb to continue to hold on to power and wealth and shamelessly call themselves as OBCs to obtain constitutional sanction for this loot.
சரிதான்..கிளிண்டண் பிச்ச வாங்கணும்.
கழகக் கண்மணிகள் மரியாதைக்குரியவர்கள்.
போற்றுவோம் பாடுவோம்.
அண்ணா...சோக்காளி அண்ணா
பேரு மட்டுமில்லை ஆளும் அப்படித்தான் போல...கருப்பு...வெள்ளை படத்திலேயே (se)X-ray கண்ணை ஓட்டி உள்ளார இருக்குறதெல்லாம் புட்டு புட்டு வக்கிறீங்களே..ஈஸ்ட்மன் கலர்ல நேர்ல கொண்டுவந்து நிறுத்துனா என்ன பண்ணிப்புடுவீங்க...ஆத்தாடி
பொல்லாத திராவிடர் போல தெரியுதே :))
ஷோக்காளி ...உங்க பின்னூட்டத்தை பார்த்திட்டு சிரிப்பை அடக்க முடியலை ...அது சரி நீங்க ஏன் பதிவு ஆரம்பிக்கவில்லை?
இந்த இரண்டு மனைவி சமாச்சாரம், அந்த காலத்திலே ஏத்துக்கிட்ட ஒன்னு தான்! ஏன்னா அந்த காலத்திலே இருந்த விகிதாச்சாரப்படி அப்படி, அது திராவிடம்னு மட்டுமில்லை! இப்ப அழிக்கிற பெண் சிசுகளால ஒரு பொண்ணு மூணு ஆளை தேடவரும் நிலமை வந்தாலும் ஆச்சிரியத்துக்கில்லை!
கலைஞருக்கு அரசியல் வாதி, எழுத்தாளர், நடிகர் என பல முகங்கள் உண்டு, எனவே ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பொண்டாட்டி என்று வைத்துக்கொண்டதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் திரைப்பட கலைஞர்களின் "தொப்புள்காட்டி குத்தாட்டப் பாராட்டி விழாவை" முன் இருக்கையில் இருந்து ரசிக்கும் போதே அவர் இன்னும் எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா?
வெளிகண்ட நாதர் சொன்னது,
"இந்த இரண்டு மனைவி சமாச்சாரம், அந்த காலத்திலே ஏத்துக்கிட்ட ஒன்னு தான்! ஏன்னா அந்த காலத்திலே இருந்த விகிதாச்சாரப்படி அப்படி, அது திராவிடம்னு மட்டுமில்லை"
எந்த காலாத்தைங்க சொல்றீங்க?
சங்க காலத்தையா?
பாலா
Post a Comment
<< Home