Monday, September 18, 2006

ராகு காலம் பார்த்த Tamil Nadu முதல்வர்




நன்றி : Dinamalar

6 Comments:

At 4:20 PM, Blogger Doctor Bruno said...

Own Story by Dinamalar with no credibility

 
At 7:25 PM, Blogger oosi said...

Doctor Bruno ...

எல்லா பத்திரிக்கையும் திரித்தே வெளியிடுகின்றன ....

வருகைக்கு நன்றி.

 
At 7:54 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காகமிருக்கப் பலாப்பழம் விழுந்தது.
யோகன் பாரிஸ்

 
At 8:50 PM, Blogger Machi said...

தினமலர் செய்தி சுத்தமா புரியலை. செய்தி பஞ்சம் வந்துடுச்சா?

ராகு காலம் 4.30 - 6 . முதல்வர் 5.50 க்கு விழா மேடைக்கு வந்தார் அதாவது இராகு காலத்தில் வந்தார். அப்புறம் மக்கள் எதற்காக மக்கள் " ராகு காலத்தில் இந்த நல்ல நிகழ்சியை நடத்தக்கூடாது என்பதற்காக நேரம் கழித்து வந்துள்ளார்" என்று கூறவேண்டும்.

என்னமோ போங்க உங்களுக்கு புரிஞ்சுதில்ல அது போதும் :-))

 
At 11:35 PM, Blogger மனதின் ஓசை said...

//ராகு காலம் 4.30 - 6 . முதல்வர் 5.50 க்கு விழா மேடைக்கு வந்தார் அதாவது இராகு காலத்தில் வந்தார். அப்புறம் மக்கள் எதற்காக மக்கள் " ராகு காலத்தில் இந்த நல்ல நிகழ்சியை நடத்தக்கூடாது என்பதற்காக நேரம் கழித்து வந்துள்ளார்" என்று கூறவேண்டும். //

எனக்கும் அதுதாங்க புரியல..

//என்னமோ போங்க உங்களுக்கு புரிஞ்சுதில்ல அது போதும் :-)) //

ஓ.. அப்படியா?

கரிக்டுதான்...ஒரு வேல யாரும் பதிவ படிக்க மாட்டாங்க.. தலைப்ப மட்டும் தான் பாப்ப்பாங்கன்னு நினைச்சி பொட்டுடாங்களோ?

 
At 10:12 AM, Anonymous Anonymous said...

//ராகு காலம் 4.30 - 6 . முதல்வர் 5.50 க்கு விழா மேடைக்கு வந்தார் அதாவது இராகு காலத்தில் வந்தார். அப்புறம் மக்கள் எதற்காக மக்கள் " ராகு காலத்தில் இந்த நல்ல நிகழ்சியை நடத்தக்கூடாது என்பதற்காக நேரம் கழித்து வந்துள்ளார்" என்று கூறவேண்டும். //

பொதுவாக ராகு காலம் ஆரம்பிப்பதற்கு ÓýÀ¡É 10 நிமிடங்கள் மிக மோசமான நேரமாகக் கருதப்படும். அப்போது நல்ல காரியங்கள் செய்ய ஆரம்பிக்க மாட்டார்கள்.

ராகு காலம் முடியும் கடைசி 10 நிமிடங்கள்(கழி ராகு காலம் ±ýÚ ¦ÀÂ÷) காரியங்கள் ஆரம்பிக்க Á¢¸ நல்ல நேரÁ¡¸ì ¸Õ¾ôÀÎõ. கலைஞர் செய்தது (நல்ல)நேரம் பார்த்துதான். :)

 

Post a Comment

<< Home

Powered by Blogger