Wednesday, December 06, 2006

இன்றைய Politics Punch !!!

"(கருணாநிதியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ) கடைசி காலத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிட்டு போறத விட்டுட்டு, ஏன் இப்படி ஆணவம் அராஜகம் பண்றீங்க? நான் காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும் உங்க கைல தான் இருக்குது " (விஜய்காந்த் 'வசனம்')

4 Comments:

At 7:21 AM, Anonymous Anonymous said...

கெட்டவன் கிளைமாக்ஸில் நல்லவனாக மாறுவது சினிமாவில் தான், நிஜவாழ்க்கையில் இல்லை என்பதை விஜயகாந்த் புரிந்துகொள்ளவேண்டும்.

கருணாநிதியின் குணம் கடைசிவரை அவரிடம் இருந்து போகாது.

 
At 8:16 AM, Blogger VSK said...

Movie or political dialog??

 
At 8:38 AM, Blogger -L-L-D-a-s-u said...

// காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும்//

LOL ;) ;) ;) ;) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;);) ;) ;)

Thanglada saamy .. aiyo aiyoo.

 
At 9:34 AM, Anonymous Anonymous said...

//(விஜய்காந்த் 'வசனம்')//

தர்மபுரி?

 

Post a Comment

<< Home

Powered by Blogger