Tuesday, May 02, 2006

மீண்டும் தி.மு.க. வில் சரத்?

வெகு சமீபத்தில் தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க. தாவிய சரத் குமார் மீண்டும் தி.மு.க. வில் சேர்ந்து விட்டார் என்று தோன்றும் படி ஒரு புகை படத்தை நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்தது.



விசாரித்ததில் இது சரத் குமாரரின் வலைதளத்தில் இருந்து எடுத்ததாக கூறினார். அ.தி.மு.க. விற்கு தாவிய இருந்த வேகம் தன்னுடைய வலைதளத்தை பராமரிப்பதில் இல்லை போலும்.

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger