Twinkle Twinkle Little Star rhymes க்கு ஆபத்து ...
இந்த பாட்டை பல தடவை படித்தும்/கேட்டும் எனக்கு இன்னும் இதில் எங்கே கலாச்சார சீரழிய வாய்ப்பு என்று தெரியவில்லை ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ...
சின்ன வயசில படிச்சது யாருக்காவது ஞாபகம் இல்லைனா இதோ
Twinkle, twinkle little star பாட்டை கேட்க பொம்மையை சுட்டவும் ...
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
When the blazing sun has gone
When he nothing shines upon
Then you show your little light
Twinkle, twinkle through the night
Twinkle, twinkle little star
How I wonder what you are
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
9 Comments:
ஊசி
என்னமோ போங்க..
ஒன்னும் புரியவில்லை...
ம்ம்ம்ம்ம்...
படிச்சுட்டு ஏதோ காமெடி பதிவோன்னு நினைச்சேன்... சீரியஸ் விஷயமா..
இந்தப் பாட்ட குழந்தைகள் பாடினா புடிச்சு ஜெயில்ல போட்ருவாங்களோ...?
ஹும்.. இந்தப்பாட்டால எந்த கலாச்சாரம் சீர்குலையுது !!??!
படிச்சுட்டு ஏதோ காமெடி பதிவோன்னு நினைச்சேன்... சீரியஸ் விஷயமா..
இந்தப் பாட்ட குழந்தைகள் பாடினா புடிச்சு ஜெயில்ல போட்ருவாங்களோ...?
ஹும்.. இந்தப்பாட்டால எந்த கலாச்சாரம் சீர்குலையுது !!??!
இதற்குக் காரணமாகக் கூறப்படுவது "to reduce western influence".
http://news.bbc.co.uk/2/hi/south_asia/5079002.stm
இது எங்க போய் முடியுமோ?
நம்மூரிலே ரெண்டு, மூணு பொண்டாட்டிக்காரனெல்லாம் எதை எதையோ தமிழ் கலாசாரம்னு சொல்லிகிட்டு திரியரதில்லையா? அதே மாதிரி தான் இதுவும்.
வருகைக்கு நன்றி sivabalan ...
எனக்கும் ஒரே மர்மமா இருக்கு ...இந்த அ. வாதிகளுக்கு வேற வேலையே இல்ல போல ...
வருகைக்கு நன்றி suka ....
பதிவு காமெடி இல்லைங்க ....அரசியல்வாதிகள் தான் மக்களை கோமாளி ஆக்கறாங்க ...
nithya வருகைக்கு நன்றி.
தடை செய்ய வேற எதுவுமே கிடைக்கலை போலிருக்கு!!! நம்மூர் ஆங்கிலக் கவிஞர்கள் இது மாதிரி குழந்தைகள் பாட்டெல்லாம் எழுதி இருக்காங்களா என்ன?
Post a Comment
<< Home