//கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.//
இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் இந்தியர்கள் ஆவர். பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வெளிநாட்டவர். எனவே தான் அவர்கள் மீது கருனாநிதி இவ்வளவு வெருப்பு காட்டுகிறார் போலும்.
சதாம் ஹுசேன் மேல் இவருக்கு இருக்கும் பாசம் இங்குள்ள பிராமணர்கள் மேல் இல்லாமல் போனது வருத்தம்தான்.
இதே வெறுப்பைத்தான் தன் குடுபத்தில் மருமகள்களாக நுழைந்துள்ள பிராமணப்பெண்கள் மீதும் காட்டுகிறாரா?
5 Comments:
// வெந்ததைத் தின்று- வாயில் வந்ததை உளறும் மனிதர் தகுதி, திறமை என எழுதிப் பேசி: நயமாக நஞ்சைக் கலக்கின்றார், //
கவிதை அருமை.
இங்கே அதை கொடுத்த ஊசிக்கு நன்றி.
ஊசி..
இவரு என்னங்க சொல்றாரு..? ஏதாவது புரியுதா? எந்த முடிச்சை அவிழ்க்கப் போறாராம்?
சீமாச்சு..
சீமாச்சு,
நீங்க கவிதையை தெளிவா புரிந்துகொள்ளாம பின்னூட்டமிடுறீங்கன்னு கருதுகிறேன்.
தாழ்த்தப்பட்டவரின் வளர்ச்சிக்கான இட ஒதுக்கீட்டிற்கு இடைஞ்சல் பண்ணுறவங்களை முடிச்சவிழ்க்கும் திருடனுடன் ஒப்பிடுகிறார்.
மிக நேர்த்தியாக ஒடுக்கபட்டவருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆதிக்க வர்க்கம் செயல்படுவது திருட்டுபயல் முடிச்சை அவிழ்ப்பது போல் உள்ளது என்கிறார்.
அவர் வேறு எந்த முடிச்சை அவிழ்ப்பார் என்று நீங்க எதிர்பார்க்கிறீங்க?
-வேல்--
பலே பாண்டி சாரி வேல்பாண்டி
////தாழ்த்தப்பட்டவரின் வளர்ச்சிக்கான இட ஒதுக்கீட்டிற்கு இடைஞ்சல் பண்ணுறவங்களை முடிச்சவிழ்க்கும் திருடனுடன் ஒப்பிடுகிறார்.////
இத சொல்லி..பஞ்ச பாட்டு பாடி தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொத்து சேத்த திருடங்களைதானே சொல்ராரு ?
//கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.//
இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் இந்தியர்கள் ஆவர்.
பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வெளிநாட்டவர். எனவே தான் அவர்கள் மீது கருனாநிதி இவ்வளவு வெருப்பு காட்டுகிறார் போலும்.
சதாம் ஹுசேன் மேல் இவருக்கு இருக்கும் பாசம் இங்குள்ள பிராமணர்கள் மேல் இல்லாமல் போனது வருத்தம்தான்.
இதே வெறுப்பைத்தான் தன் குடுபத்தில் மருமகள்களாக நுழைந்துள்ள பிராமணப்பெண்கள் மீதும் காட்டுகிறாரா?
அவர் தான் பதில் சொல்லவேண்டும்
Post a Comment
<< Home