ஓசை, நானும் படிச்சேன். என்னசெய்ய. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள். பதிவுக்கு சம்பந்தமில்லாதது. வலைப்பதிவில் நடக்கும் ஆறு சங்கிலிபதிவில் உங்களையும் இணைத்துள்ளேன். இங்கே பார்க்கவும்.
ஓசை, மன்னிக்கவும் ஊரைப்பற்றி கேட்டது வடுவூர் குமாரிடம் கேட்க எழுதியது. தவறி உங்கள் பதிவில் இட்டுவிட்டேன். பெரும்பாலும் notepadல் அடித்து பின்னர் வெட்டி பதிவில் ஒட்டுவேன். அந்த ஒரு வரியை தவறுதலாக மாற்றி இங்கே இட்டு விட்டேன்.
அப்புறம், ஆறு பற்றி, விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் எந்த கட்டாயமும் இல்லை. இன்னும் சொல்லபோனால் நான் இதை அடுத்து என்ன போடுவது என்ற mental Blockஐ தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தான் நினைக்கிறேன். சில சமயங்களில் இதனால் நல்ல பதிவு கிடைக்கும் அவ்வளவே. :-)
4 Comments:
ஊசி
இப்படி கூட வதந்திகள் வருதா!? ஆச்சிரியாம உள்ளது. அதிர்ச்சியும் கூட...
ஓசை,
நானும் படிச்சேன். என்னசெய்ய. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்.
பதிவுக்கு சம்பந்தமில்லாதது.
வலைப்பதிவில் நடக்கும் ஆறு சங்கிலிபதிவில் உங்களையும் இணைத்துள்ளேன். இங்கே பார்க்கவும்.
சோழநாடன் வருகைக்கு நன்றி ... நம்ம ஊர் கோயமுத்தூர்ங்கோ ...
ஆறு விளையாட்டுக்கு அழைத்தமைக்கு நன்றி. ஆனால் விருப்பம்/நேரம் இல்லை. மன்னிக்கவும்.
ஓசை,
மன்னிக்கவும் ஊரைப்பற்றி கேட்டது வடுவூர் குமாரிடம் கேட்க எழுதியது. தவறி உங்கள் பதிவில் இட்டுவிட்டேன். பெரும்பாலும் notepadல் அடித்து பின்னர் வெட்டி பதிவில் ஒட்டுவேன். அந்த ஒரு வரியை தவறுதலாக மாற்றி இங்கே இட்டு விட்டேன்.
அப்புறம்,
ஆறு பற்றி,
விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் எந்த கட்டாயமும் இல்லை.
இன்னும் சொல்லபோனால் நான் இதை அடுத்து என்ன போடுவது என்ற mental Blockஐ தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தான் நினைக்கிறேன். சில சமயங்களில் இதனால் நல்ல பதிவு கிடைக்கும் அவ்வளவே. :-)
Post a Comment
<< Home