திரு.விஜயகாந்த் அவர்கள் நடிகர்சங்கத் தலைமைப் பதவியில் இருந்து விலகி அரசியலில் முழுக்கவனத்தையும் செலுத்துவதே நல்லது என நான் நினைக்கிறேன். அத்துடன் எதிர்காலத்தில் இப்படியான சர்ச்சைகள் வராமலிருக்க, நடிகர் சங்க யாப்பில் தலைவராக இருப்பவர் ஓர் குறிப்பிட்ட காலம் தான் அல்லது குறிப்பிட்ட தடவை தான் தலைவராக இருக்கலாம் எனும் விதிமுறையை இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா அதிபராக ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இப்படியான விதிமுறையை நடிகர்சங்கம் கடைப்பிடிப்பதன் மூலம், பலரும் நடிகர் சங்கத்தின் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளது.
4 Comments:
ஊசி
புதியவர் என்ற முறையில் நாசருக்கே என் ஆதரவு.
திரு.விஜயகாந்த் அவர்கள் நடிகர்சங்கத் தலைமைப் பதவியில் இருந்து விலகி அரசியலில் முழுக்கவனத்தையும் செலுத்துவதே நல்லது என நான் நினைக்கிறேன். அத்துடன் எதிர்காலத்தில் இப்படியான சர்ச்சைகள் வராமலிருக்க, நடிகர் சங்க யாப்பில் தலைவராக இருப்பவர் ஓர் குறிப்பிட்ட காலம் தான் அல்லது குறிப்பிட்ட தடவை தான் தலைவராக இருக்கலாம் எனும் விதிமுறையை இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா அதிபராக ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இப்படியான விதிமுறையை நடிகர்சங்கம் கடைப்பிடிப்பதன் மூலம், பலரும் நடிகர் சங்கத்தின் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளது.
நன்றி
do publice really need to worry who is taking the seat? lets mind our own business.
Do we(public) need to worry, who takes the seat? Lets mind our own business.
Post a Comment
<< Home