Tuesday, September 19, 2006

இலவச டிவி ஒரே நாளில் ரிப்பேர் ஆனது.!!!



நன்றி : தினமலர்.

12 Comments:

At 12:49 PM, Blogger Unknown said...

Thank you Oosi.

 
At 1:32 PM, Blogger சும்மா அதிருதுல said...

தினமலரா...ஆஆஆஆஆஆ

எஸ்கேப்

 
At 11:51 PM, Blogger ஆவி அம்மணி said...

இலவசம்மா டி.விதான் குடுக்க முடியும். அதுக்கு கியாரண்டி, வாரண்டி, ஏ.எம்.சி எல்லாமா குடுக்க முடியும்!?

 
At 1:11 AM, Blogger மெளலி (மதுரையம்பதி) said...

இதையெல்லாம் சரி செய்ய அரசு ஒரு கம்பெனி ஆரம்ம்பிக்கும். அதற்கு ஒரு டெண்டர், அதில் போட்டி, கையூட்டு....அரசுக்கு வேற வேலை?

 
At 8:54 AM, Blogger Madhu Ramanujam said...

ஹம்ம்...நானும் படிச்சேன் அந்த சோகக் கதையை. தானம் குடுத்த மாட்டை பல்ல புடிச்சா பாக்க முடியும். வரி கட்டுவோர் வயிற்றெறிச்சல் (என்னோடதும் தாங்க) சும்மா விடுமா......?

 
At 11:03 AM, Blogger ENNAR said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:02 PM, Blogger ஜயராமன் said...

இந்த திட்டம் பற்றி பட்ஜட்டில் அறிவிக்கும்போது கருணாநிதி இந்த டிவிக்களுக்கு இரண்டு வருஷம் கேரண்டி இருக்கும் என்று சொன்னதாக ஞாபகம்.

இந்த இலவச டிவி திட்டத்தில் பேர் வருவதற்கு பைசா வாங்குகிறார்களாம் திமுக காரர்கள். படித்தேன். ஒருவேளை அது சரியாக படியவில்லையோ என்னவோ, அதனாலே மக்கர் பண்ணிவிட்டது.

பதிவுக்கு நன்றி

 
At 12:14 PM, Anonymous Anonymous said...

Quota Dr Ramadoss wants 60% reservation for Creamy Layer OBCs in this scheme. In this he is supported by all parties including BJP and Communists.




















































































4

 
At 12:18 PM, Anonymous Anonymous said...

Our dear quota Dr Ramadoss wants 60% reservation for creamy layer OBCs in this scheme because for 3000 years only Paarpaans were enjoying TV.

In this all political parties have offered support to the quota Dr.

 
At 7:19 PM, Blogger ENNAR said...

இனி அதுவும் கிடையாது தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது.

 
At 11:59 AM, Blogger oosi said...

delphine வருகைக்கு நன்றி ... நீங்கள் கோவையில் இருந்து சென்னைக்கு இடம் பெயரும் பதிவை பார்த்தேன் ... Appollo வில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

 
At 9:04 AM, Blogger Unknown said...

Thank you Oosi. I am a regular visitor of your blog, but I rarely leave my comments. ou write so much about Coimbatore! such a lovely place!mmm

 

Post a Comment

<< Home

Powered by Blogger