Tuesday, November 20, 2007

இன்றைய Politics Punch !!!

''மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறிய நிபந்தனைகளை பாஜக ஏற்றுக் கொண்டிருந்தால் பெரும்பான்மையை நிரூபித்திருக்கலாம். அவர்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்திற்காக நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை'' (முன்னாள் முதல்வர் குமாரசாமி)


''திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு படுகொலை நடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கொலைக் களமாக தமிழகம் உருவாகி வருவதற்கு முதல்வர் கருணாநிதி தான் பொறுப்பு'' (வைகோ)


Thanksgiving deals பார்க்க இங்கே கிளிக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger