Friday, May 05, 2006

கமல்ஹாசனும் ரத்தன் டாட்டாவும்....

காட்சி - 1

1) புகார் : டாட்டா வை மிரட்டினார் தயாநிதி மாறன்.
2) டாட்டா மவுனம்.
3) வைகோ கூற்று: மவுனம் சம்மதம்.
















காட்சி - 2

1) புகார் : கமலிடம் 100 கோடி பேரம் பேசியது அதிமுக.
2) கமல் மவுனம்.
3) மவுனம் சம்மதம்?

7 Comments:

At 3:49 PM, Anonymous Anonymous said...

அருமையான ஒற்றுமை..

நல்லா சொன்னீங்க.

 
At 4:26 PM, Blogger நியோ / neo said...

அசத்தல்!

இந்தச் செருப்படியெல்லாம் உறைக்காத அளவுக்கு நம்ம நடுநிலைவியாதிகளுக்கு தோல் கடினம் என்பதால்...ஹூம்! ;)

 
At 6:00 PM, Blogger oosi said...

அனானி, neo ...வருகைக்கு நன்றி ...

 
At 6:04 PM, Anonymous Anonymous said...

அப்போ முதலாவது புகாரும் உண்மையென்று சொல்லிவிட்டீர்கள் நியோ.
சரி. இப்போது எது பாரதூரமானது?
எது நாட்டுக்கும் மக்களுக்கும் தீமையானது?

இதை 'செருப்பாலடிக்கும் கேள்வி'யென்று சொல்லாதீர்கள். சாதாரணமான கேள்விதான்.

 
At 8:47 PM, Blogger Sivabalan said...

Different View!!

Good!!

 
At 10:24 PM, Anonymous Anonymous said...

வைகோ ரூ....கோடி பெற்றார் ஜெ.விடமிருந்து. இது ஒரு குற்றச்சாட்டு மட்டுமெ. வைகோ இந்த குற்றச்சாட்டை மேடையிலே சந்தித்தாரா? மவுனம் சாதித்தார். இது சம்மதத்திற்கு அர்த்தமா?

 
At 1:22 AM, Blogger தேசாந்திரி said...

Good Logic

 

Post a Comment

<< Home

Powered by Blogger