காஞ்சிபுரம் திருவள்ளூரில் கிட்டத்தட்ட ஏழு சதவிகித முன்னணி என்பது நெருக்க்க்க்க்க்கமான சொற்ப விகிதமாம்.
சென்னையில் 8.5% சதவிகித முன்னணி என்பது முழுமையான வெற்றி வாய்ப்பாம்.
தினமலர் எல்லாம் ஒரு தேர்தல் கணிப்பு வெளியிட்டு அதை நீங்களும் இங்கே எடுத்துப் போட்டிருக்கீங்களே...
அப்படியே தினகரன், குங்குமம் எல்லாம் சொல்ற 233 தொகுதிகளில் திமுக ஜெயிக்கும்கறதையும் (ஒரு தொகுதி பத்திரிகை தர்மத்துக்கு) போடறதுதானே, நாங்க ரெண்டையும் பாத்து சிரிச்சிட்டுப் போவோம்
4 Comments:
அப்பூ.. யாரது....
எங்க இட்லி-வடையை விட வேகமா இருக்கிறது....
:)
காஞ்சிபுரம் திருவள்ளூரில் கிட்டத்தட்ட ஏழு சதவிகித முன்னணி என்பது நெருக்க்க்க்க்க்கமான சொற்ப விகிதமாம்.
சென்னையில் 8.5% சதவிகித முன்னணி என்பது முழுமையான வெற்றி வாய்ப்பாம்.
தினமலர் எல்லாம் ஒரு தேர்தல் கணிப்பு வெளியிட்டு அதை நீங்களும் இங்கே எடுத்துப் போட்டிருக்கீங்களே...
அப்படியே தினகரன், குங்குமம் எல்லாம் சொல்ற 233 தொகுதிகளில் திமுக ஜெயிக்கும்கறதையும் (ஒரு தொகுதி பத்திரிகை தர்மத்துக்கு) போடறதுதானே, நாங்க ரெண்டையும் பாத்து சிரிச்சிட்டுப் போவோம்
Jey has promised to spend Rs 35,000 cr to promote Chennai like Singapore, Hong Kong.
We have to wait & see till May 11th.
"ஊசி"ப் போகாம, சுடச்சுடத்தான் செய்தி தந்துருக்கீங்க!
ஆனா, உப்பு சப்புதான் இல்லை!
அத்தோட, அதுல வந்த இன்னொரு ஜோக்கையும் சேத்துப் போட்டிருக்கலாம்!
அதாவது,
இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளில் அ.தி. மு. க வே முன்னணியில் இருக்கிறதாம்!
மொத்தம் வந்த 16 க.க-ல அ.தி.மு.க 9, திமுக 7 அப்டீங்க்ற விகிதத்துல லீடிங்காம்!
ஹெஹ்ஹெஹ்ஹெ!
Post a Comment
<< Home