இது புதுசு : Google Vs Yahoo
Google க்கும் , Yahoo க்கும் கடுமையான போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதோ அதில் ஒரு பகுதியாக இன்று முதல், Google தனது maps "one box" results லில் இருந்து Yahoo மற்றும் Mapquest தொடுப்புகளை நீக்கி விட்டதாக செய்தி.
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Google க்கும் , Yahoo க்கும் கடுமையான போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதோ அதில் ஒரு பகுதியாக இன்று முதல், Google தனது maps "one box" results லில் இருந்து Yahoo மற்றும் Mapquest தொடுப்புகளை நீக்கி விட்டதாக செய்தி.
0 Comments:
Post a Comment
<< Home