இன்றைய Politics Punch !!!
"நான் கண்டிப்பா எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க மாட்டேன். சமீபத்தில் எங்கள் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு கூட்டத்தில் சொன்னார்.. "எங்க கேப்டனுக்கு சாப்பாட்டுல பொரியல், வறுவல் எல்லாமே பிடிக்கும்; ஆனா கூட்டு மட்டும் பிடிக்காது'ன்னு. அது தான் உண்மை " (தேமுதிக தலைவர் விஜயகாந்த்)
Source: Thatstamil.com
1 Comments:
Please chage your font color. It is very difficult to read.
Post a Comment
<< Home