இன்றைய Politics Punch !!!
"நாங்கள்பட்ட கஷ்டம் எல்லாம் மாறி எங்களுக்கு புதிய விடியல் ஏற்பட போகிறது. நான் எடுத்த அரசியல் முடிவு நூற்றுக்கு நூறு சரி என மக்கள் நினைக்க கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது " (வைகோ)
"காவல்துறைக்கு மக்கள் மத்தியில் கௌரவத்தையும், மரியாதையையும் நான் பெற்றுத் தந்தேன். ஆனால், அதை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளத் தவறி விட்டனர் " (ஜெயலலிதா)
Source: Thatstamil.com
2 Comments:
/*காவல்துறைக்கு மக்கள் மத்தியில் கௌரவத்தையும், மரியாதையையும் நான் பெற்றுத் தந்தேன்.*/
ஹி ஹி !
வருகைக்கு நன்றி அனானி.
Post a Comment
<< Home