Thursday, January 11, 2007

Tamil Heroes in Dhoom 3


'நச்' ன்னு ஒரு Comment விடுங்க பார்ப்போம். சிறந்த பின்னூட்டத்திற்கு ஒரு பரிசு உண்டு.

2 Comments:

At 10:46 AM, Blogger பிரதீப் said...

ராமராஜன்: அண்ணே, காலையில ஐசோ அல்லது பிபாசாவோட வீட்டுக்கு நான் பால் ஊத்தப் போகும் போது அப்படியெ லவ் டெவலப் பண்ணனும்ணே..

டி.ஆர். டேய், மாட்டு மண்டையா, உனக்கும் ஐசுக்குமாடா லவ்வு? கேட்டாலே கிழியுதுடா என் காது ஜவ்வு!
அரபேய குதுரடா பிபாசா,
அவ உனக்கு கிடைக்கிறதுக்கு இது என்ன தமாசா?

விஜய்: டேய்ய்ய்ய்ய்..சட்டத்தோட கண்ல மண்ணத் தூவி இவங்க ரெண்டு பேரையும் யாரும் கெடுக்க முடியாது, ஏன்னா அதுக்கு முன்னாடி நானே இவங்கள கெடுத்துடுவேன்! அஹ அஹ...

 
At 10:51 AM, Blogger oosi said...

That was awesome Pradeep !! Thanks.

 

Post a Comment

<< Home

Powered by Blogger