Monday, January 08, 2007

இன்றைய Politics Punch !!!

"கருணாநிதி எப்போதெல்லாம் முதல்வராக வருகிறாரோ அப்போதெல்லாம் சட்டம்ஒழுங்கு பிரச்சனை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறது. கோர்ட் வளாகத்தில் கொலை நடக்கும். காவல் நிலையத்தில் புகுந்து லாக்கப்பில் உள்ள ரவுடிகளை மீட்டு செல்வார்கள் " (ஜெயலலிதா)

Source: Thatstamil.com

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger