Tuesday, December 26, 2006

இதோ ஒரு Survey!!!




6 Comments:

At 9:48 PM, Anonymous Anonymous said...

5. ( சர்வேசன் நடவடிக்கையால்) copyright violation caseல மாட்டி உள்ளே இருக்காரு.

( ஏனுங்க, நம்ம கிட்ட சொல்லி இருந்தா, ஒரு சூப்பர் சர்வே எடுத்து குடுத்திருப்பேனே )

:)

 
At 10:16 PM, Anonymous Anonymous said...

சரவணன் என்ன கொடுமை இது!!

 
At 8:13 AM, Blogger oosi said...

இது வரை பங்களித்த அனைவருக்கும் நன்றி.

 
At 9:22 AM, Blogger oosi said...

/* 5. ( சர்வேசன் நடவடிக்கையால்) copyright violation caseல மாட்டி உள்ளே இருக்காரு. */

என்ன சொல்ல வர்றீங்க? புரியலியே :-(

/*
( ஏனுங்க, நம்ம கிட்ட சொல்லி இருந்தா, ஒரு சூப்பர் சர்வே எடுத்து குடுத்திருப்பேனே )

*/

கொடுத்திருக்கலாம்தான் ...

 
At 9:35 AM, Anonymous Anonymous said...

//என்ன சொல்ல வர்றீங்க? புரியலியே :-(
//

என்ன தல இது புரிலன்றீங்க..
அதாகப்பட்டது, சர்வே எடுக்கும் மொத்த copyrightஉம் என் கிட்ட இருக்கும்போது, ஆளாளுக்கு சர்வே எடுத்தா உள்ள போட்டுடுவாங்கன்றேன் :)

சர்வே-சன்.

 
At 12:00 PM, Blogger oosi said...

ஓ அப்படியா ...

அது என்னமோ தெரியலீங்க ஆனா நாங்க முன்னாடியே "MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்?" ,"விஜயகாந்த் என்றவுடன் நினைவிற்கு வருவது என்ன" அப்படீங்கர ரேஞ்சல Survey-கள் எடுத்து பழக்கம் இருந்ததாலோ என்னவோ.

 

Post a Comment

<< Home

Powered by Blogger