Saturday, May 06, 2006

தமிழன் என்ன இளிச்சவாயனா? - வைகோ ஆவேசம் !!



கம்யூனிஸ்ட்களின் பன்முக வேடங்களை கிழித்தெறிகிறார் வைகோ இந்த பேட்டியில். கீழே உள்ள லிங்க்கை சுட்டி பேச்சை கேளுங்கள்.



this is an audio post - click to play

8 Comments:

At 11:09 AM, Blogger மாயவரத்தான் said...

சட்டசபையில் தனது கட்சிக்கு 'கணக்கை' துவங்க இருக்கும் வைகோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

 
At 11:15 AM, Blogger Sivabalan said...

Good Work!!

 
At 11:22 AM, Blogger கோவி.கண்ணன் said...

என்னுமோ சொல்லுவாங்களே, விடிஞ்சா போச்சா ?, மறந்துட்டேங்க...
அந்த தமிழ் பழமொழி சமயம் பார்த்து ஞாபகம் வருமாட்டகிது

 
At 11:40 AM, Blogger வெற்றி said...

ஊசி,
வைகோ அவர்களின் உரையைக் கேட்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு என் நன்றிகள்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் இராமச்சந்திரன் அவர்களுக்கு 'மக்கள் திலகம்' எனும் பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்று
ஓர் கேள்வி போட்டிருந்தீர்கள். அதற்கான சரியான பதில் என்ன? நீங்கள் இது வரையில் கூறவில்லையே?

 
At 11:46 AM, Anonymous Anonymous said...

"GOVIKANNAN பேச்சு!, குவாட்டர் அடிச்சாபோச்சு!"

- இது புதுமொழி.

 
At 12:23 PM, Blogger கோவி.கண்ணன் said...

//"GOVIKANNAN பேச்சு!, குவாட்டர் அடிச்சாபோச்சு!"
- இது புதுமொழி.//

நமக்கெல்லாம் குவாட்டர் கட்டுபிடியாகாது, டாஸ்மாக்குதான் சரிவரும். நல்லா
கம்யூனிஸ்ட திட்டுங்க, கருணாநிதியை திட்டுங்க ஞாயம்னு சொல்லுவோம், பாசிச ஜெயலலிதாவை மக்கள் சக்தியை திரட்டி தூக்கி எறிவோம்னு முழங்கிட்டு, இப்ப புரட்ச்சி தலைவி அம்மாவின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து தமிழகம் அமைதி பூங்காவா இருக்குன்னு அதே வாயால் சொல்லி போற்றுவதைத்தான் ஜீரணிக்க முடியலை, யாருங்க குவாட்டர் அடிச்சது, அதும் மிடாஸ் குவாட்டர்.

 
At 12:34 PM, Anonymous Anonymous said...

// "GOVIKANNAN பேச்சு!, குவாட்டர் அடிச்சாபோச்சு!"

- இது புதுமொழி.//

யாருப்பா இது.

குவாட்டர், அஃப்-ன்னு நிரைகுடம் GOVIKANNAN-னனைப்பார்த்து சொன்னது. Full-னு சொல்லுங்கப்பா!.

 
At 12:39 PM, Blogger கோவி.கண்ணன் said...

//சட்டசபையில் தனது கட்சிக்கு 'கணக்கை' துவங்க இருக்கும் வைகோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//
மாயவரம், அவர் ஜெ கூட கூட்டணி வெச்ச மறுனாளே 'கணக்கை' துவக்கியிருப்பார்

 

Post a Comment

<< Home

Powered by Blogger