மாங்காய் தேங்காய் புளியோதரை
எப்பவும் சாப்பிடறதையே சாப்பிட்டு சாப்பிட்டு...சலிப்பு ஏற்பட்டதால்...வலையில் தேடி பார்த்தேன்...கிடைத்தது "மாங்காய் தேங்காய் புளியோதரை"... ஆந்திரா வகையை சார்ந்தது...அருமையான படங்களுடன் விளக்கங்கள்...
நான் செய்தது இது போல் வரவில்லை என்றாலும்...ரொம்ப மோசமாகவும் போய் விடவில்லை.
நீங்களும் செய்து பார்கலாமே?
2 Comments:
ஊசி சார்,
ஹா ஹா.. எனக்கு தெரியும்.. ரிசல்ட் எப்படி வந்திருக்கும்ன்னு..:-) நானும் இந்த மாதிரி நெட்ல இருந்து பார்த்து செஞ்சிருக்கேன்
பார்ப்பதற்கே வாயூறுதே...! வாவ்!
Post a Comment
<< Home