Wednesday, May 17, 2006

காஸ் விலை உயரும் !!!


மே 15 தமிழ் முரசில் காஸ் விலை உயராது என்று கொட்டை எழுத்தில் செய்தி வந்தது. ஆனால் இப்பொழுது இந்த புதிய செய்தியை படித்த பிறகு தமிழ் முரசு எப்படி இதை அமுக்கி வாசிக்க போகிறார்கள் என ஆவல்...

1 Comments:

At 9:06 AM, Blogger Radha N said...

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயு உயர்த்தப்படவேண்டியது, பொருளாதாரரீதியி ல் அரசுக்கு நியாயமானதே. (அரசியல் கட்சிகளி ன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு)

 

Post a Comment

<< Home

Powered by Blogger