//ஜெயா 'ப்ளஸ்' சேனல் ஆரம்பம் !!! // இனி தமிழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம், காவலர்களின் ஒழுங்கீனம் தெரியவரும். விவசாயிகள் வைகோல் சாப்பிட்டார்கள், தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தின் 2001 - 2006 பொற்காலம் பற்றிய சிறப்பு பார்வை இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் பணப்புழக்கம் இல்லை என்று மனப்புழுக்க செய்த்திகள் அடிக்கடி இடம் பெறும்.
என்னை கேட்டால், சன் - ஜெய செய்திகளை மக்கள் புறக்கனித்தால் நல்லது.
கருணாநிதி ஒரு நல்ல ஆட்சியினைத் தரவிரும்பி னால், ஜெ.நியுஸ் சேனலைப் பார்க்க ஆரம்பிக்கவேண்டும். ஏனென்றால், அவரது கவனத்துக்கு கொண்டுவரப்படாத குறைகளை எல்லாம் இந்த தொலைக்காட்சியின் வழியாக எளிதாக கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம். ஆனால், இவர் என்ன செய்வார், குறையை நிவர்த்திச் செய்யாமல், அத்தகைய செய்தியை ஒரு குறையே இல்லை என்று தன்னுடைய குடும்ப ஊடகங்களின் வாயிலாக தர்க்கம் செய்வார்.
7 Comments:
//ஜெயா 'ப்ளஸ்' சேனல் ஆரம்பம் !!! //
இனி தமிழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம், காவலர்களின் ஒழுங்கீனம் தெரியவரும். விவசாயிகள் வைகோல் சாப்பிட்டார்கள், தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தின் 2001 - 2006 பொற்காலம் பற்றிய சிறப்பு பார்வை இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் பணப்புழக்கம் இல்லை என்று மனப்புழுக்க செய்த்திகள் அடிக்கடி இடம் பெறும்.
என்னை கேட்டால், சன் - ஜெய செய்திகளை மக்கள் புறக்கனித்தால் நல்லது.
தினமலம் வாழ்க!
கருணாநிதி ஒரு நல்ல ஆட்சியினைத் தரவிரும்பி னால், ஜெ.நியுஸ் சேனலைப் பார்க்க ஆரம்பிக்கவேண்டும். ஏனென்றால், அவரது கவனத்துக்கு கொண்டுவரப்படாத குறைகளை எல்லாம் இந்த தொலைக்காட்சியின் வழியாக எளிதாக கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம். ஆனால், இவர் என்ன செய்வார், குறையை நிவர்த்திச் செய்யாமல், அத்தகைய செய்தியை ஒரு குறையே இல்லை என்று தன்னுடைய குடும்ப ஊடகங்களின் வாயிலாக தர்க்கம் செய்வார்.
என்ன ஜோஸியம் சொன்னமாதிரி இருக்கா?
நாகு வருகைக்கு நன்றி ... ஜெ நியுஸ் பார்த்துதான் குறைகளை நிவர்த்தி செய்யற நிலையிலா நாடு இருக்கு?
govikannan ...வருகைக்கு நன்றி
ஹை...இனி 24 மணி நேரமும் காமெடி டைம்.
சீனு வருகைக்கு நன்றி ...
/*
ஹை...இனி 24 மணி நேரமும் காமெடி டைம்.
*/
காமெடி டைம் தான்... ஆனால் "சன் நியூஸ்" யை வீழ்த்துவது கடினமே ...
Post a Comment
<< Home