Wednesday, September 27, 2006

திருமாவின் திருவிளையாடல் - Photo பதிவு.

8-மாதங்கள் முன்பு வரை ...


3-மாதங்களுக்கு முன்பு ...


அட சென்ற வாரம் ....இன்று ....நாளை ???????


கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி திருமா. BBC க்கு அளித்த பேட்டி


படங்கள் உதவி : தினமலர், The Hindu, Rediff.com மற்றும் திருமாவளவன்.

13 Comments:

At 1:22 PM, Anonymous Anonymous said...

டமில் கலாச்சார சிறுத்தையாச்சே இது.
இதுக்கே இந்த கதியா

நடிகையோட முந்தானையை பத்தி பேசிக்கிட்டு இரை கிடைக்கிற பக்கம் போய்ட்டே இருக்கு, கொளுகை மறந்து போச்சா?

யாராச்சும் கேட்டா நான் தலித் அதனால இப்படி சொல்லறிங்கனு சாதி பிரச்சனையாக்கிட வேண்டியதுதான்

இல்லாட்டி
அவன் பண்ணினான், இவன் பண்ணினான் இன்னைக்கு நான் பண்ணறேன் அப்படினு சால்ஜாப்பு சொல்ல வேண்டியதுதான். எப்படியும் யாரும் அவன் கண்டதை சாப்பிட்டா நீயும் சாப்பிடுவியானு கேட்க மாட்டாங்க பாருங்க.

 
At 2:04 PM, Anonymous Anonymous said...

Ok boy, Leopards search good Foods.They dont like veg Food from AmmA
We are Indians. hi hi hi we have no policy.

 
At 2:14 PM, Blogger தம்பி said...

இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழ்மணத்தில திருமா சட்னிதான் அரைக்க போறாங்க, இப்பவே மூண்பேரு அரைச்சிட்டாங்க!

 
At 2:19 PM, Anonymous Anonymous said...

நாளை....

தலைக்கு மேல ஒளிவட்டம் வரும்மான்னு தான்....

 
At 2:21 PM, Anonymous Vicky said...

Oosi,

இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே படங்களை சுட்டிருக்கிறோம்.

உண்மையிலே ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம். ஆச்சரியம்தான் :)

 
At 4:33 PM, Anonymous Anonymous said...

சென்ற வார போட்டோவிலே "நம்ம மயிலாடுதுறை சிவாவின் அண்ணன்" திருமா எங்கியாவது சிரிச்சாராப் பாத்தீங்களா? அப்போ அவர் நெஞ்சுல 'தமிழ் முள்' தெச்சிருந்தது. அவருடைய தமிழ்ப்பாசம்.. தமிழ் உணர்வு.. மற்றும் நம்ம சிவா சொல்ற 'உரை வீச்சு.. கரை காச்சு..போச்சு.. மோச்சு (இதெல்லாம் என்னங்க?) " எல்லாம் வெள்ளமென பொங்கி டாக்டர் கலைஞரிடம் கொண்டு வந்து சேர்த்துடிச்சு.. நம்ம டாக்டரும் எல்லாருக்கும் எடுக்குறாப்புல அவர் நெஞ்சுல உள்ள முள்ளை எடுத்துடுவாரு.. (சமீபத்துல அவர் இறந்து போன பெரியார் நெஞ்சுல இருந்த முள்ளையே எடுத்துருக்க்காரு.. நம்ம திருமா நெஞ்சு எம்மாத்திரம்..?)

என்ன இன்னும் கொஞ்ச காலம் இங்க... அப்புறம்.. யோசிக்கலாம்...

சீமாச்சு..

 
At 4:57 PM, Anonymous Anonymous said...

tomorrow...

join hands with Captain. Or else he will start cycle again. "Arasiyal oru suzhal vattam"

 
At 6:52 PM, Anonymous Anonymous said...

kARith thuppa vendum indha maadhiri aatkalai.

 
At 7:58 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்லாச் சிரிச்ச முகமா தாங்க இருக்கார்!
குற்றமுள்ள மனசு தானுங்களே குறுகுறுக்கும். என்னாங்க நானு சொல்லறது :-)
அய்யன் கவுண்டமணி ஒரு தீர்க்கதரிசி தானுங்க!

//தம்பி said...
இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழ்மணத்தில திருமா சட்னிதான் அரைக்க போறாங்க, இப்பவே மூண்பேரு அரைச்சிட்டாங்க!//

சூப்பர் கமெண்டுங்கோ!

 
At 9:01 PM, Anonymous Anonymous said...

அவர் நல்ல ராசிகாரராமே உண்மையா? அவர் சென்ற பாக்கம் வெற்றிகிடைக்காதாமே உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.!!!!

 
At 12:30 AM, Blogger மனதின் ஓசை said...

என்ன கொடுமை சார் இது...

இங்க போய் பாருங்க:

http://manathinoosai.blogspot.com/2006/09/blog-post_28.html

 
At 11:18 AM, Blogger oosi said...

மனதின் ஓசை ...

உங்க பதிவை படித்தேன் ...நன்றாக இருந்தது ...

 
At 11:21 AM, Blogger முத்தமிழ் குமரன் said...

ஆஹா நல்லா சொன்னீங்க நெத்தியடி

 

Post a Comment

<< Home

Powered by Blogger