Sunday, October 22, 2006

"How to do " Videos - Websites

YouTube.com , Google Videos மற்றும் Yahoo Videos கேள்விபட்டிருப்பீர்கள். இந்த தளங்களில் யார் வேண்டுமானாலும் Videos upload செய்ய முடியும், எந்த விதமான Video களையும் upload செய்ய முடியும். நன்றாக தேடினால் மிக நல்ல உபயோகமான video கள் கிடைக்கும்.

இப்பொழுது புதிதாக இரண்டு Video வலைதளங்கள் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் உள்ள Videos அந்தந்த வலைதளங்களே தாயாரித்தாகவோ அல்லது மற்றவர்களிடம் பெற்றதாகவும் இருக்கலாம் ஆனால் மிகவும் தரத்துடன் கூடிய, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அலசும் Video கள் மட்டுமே upload செய்யப்படுகிறது.

1) www.videojug.com


SriVidya

Videojug.com தளத்தில் இருந்து சில Video கள் இதோ இங்கே. இதில் உள்ள Video களை Blog களில் embed செய்ய முடியாது.


How to apply pencil eyeliner
How to Iron Trousers
How to bandage a hand

2) www.expertvillage.com

expertvillage.com தளத்தில் இருந்து சில Video கள் இதோ இங்கே. இதில் உள்ள Video களை Blog களில் embed செய்ய முடியும்.



Loading a 35mm Camera with Film
Pouring Wine at a Dinner Party
How to Clean a Toilet

7 Comments:

At 6:56 AM, Anonymous Anonymous said...

அட்டகாசமான Sites ...முத்தம் குடுக்க கூட சொல்லித்தராங்க ...

 
At 10:27 AM, Anonymous Anonymous said...

தமிழில் இருந்தால் நல்லா இருக்கும்..

 
At 10:44 AM, Blogger வலைஞன் said...

பயனுள்ள தகவல்

http://tamilav.blogspot.com/

இங்கே தமிழ் குறும்படங்கள் தொகுக்கப்படுகின்றன. இதுவரை 9 தமிழ் குறும்படங்கள் கிடைத்துள்ளன. எங்காவது கண்ணில் பட்டால் சொல்லுங்க

 
At 2:39 PM, Blogger oosi said...

கண்டிப்பாக சொல்கிறேன் வலைஞன் ,

வருகைக்கு நன்றி !!!

 
At 12:24 PM, Anonymous Anonymous said...

Good one .

 
At 9:05 AM, Anonymous Anonymous said...

Tnx for the info ;)

 
At 11:24 AM, Blogger oosi said...

Thanks for dropping by Haniff ...

 

Post a Comment

<< Home

Powered by Blogger