Tuesday, October 17, 2006

அதிமுக ஒரு வைரம் - ஜெயலலிதா


"அறுக்க அறுக்க வைரம் மின்னுமே, அதைப் போல கழகம் வலுவோடும், பொலிவோடும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. " (ஜெயலலிதா)

செய்தி: தட்ஸ்தமிழ்.காம்

பழைய செய்திகள் :
1. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 69 தொகுதிகள் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது.
2. சென்ற வாரம் நடைபெற்ற மதுரை இடைதேர்தலில் தேமுதிக வை விட 3000 வாக்குகள் மட்டுமே பெற்று அதிமுக அதிகம் பெற்று 2ம் இடத்தை பிடித்தது.

1 Comments:

At 10:05 AM, Blogger நாகராஜ் said...

அடடே கழுதை தேய்ந்து கட்டெறும்பா போகுது...எங்கே வந்துச்சு வைரம்..

அய்யோ ஹைய்யோ சிரிப்பா வருதுப்பா

தகவல் கொடுத்த அன்பருக்கு நன்றி

 

Post a Comment

<< Home

Powered by Blogger