இது ஒரு Dubai Malayalee யின் கதை !!!
powered by ODEO
நம்ம சேட்டன் கடையில் இருந்து, ஒரு வெள்ளையர் DVD வாடகைக்கு எடுத்து இருந்தார். ஆனால் போறாத காலம், DVD வேலை செய்யவில்லை. உடனே சேட்டன் கடைக்கு போன் செய்து, பழுதான DVD க்கு பதிலாக நல்ல DVD கொண்டு வந்து தருமாறு கேட்கிறார்.....
3 Comments:
ஐயா!
இது என்னோட கைத்தொலை பேசியிலும் உள்ளது. இதை எத்தனை முறை கேட்டாலும் வயிறு புண்ணாதவை தடுக்க முடியவில்லை.
semma comedy :)
சிரிப்பு சார் சிரிப்பு வயிறு வலிக்குது போங்க.
நன்றி
Post a Comment
<< Home