Thursday, November 02, 2006

போடுங்கய்யா ஒட்டு... நல்ல oosi சின்னத்தை பாத்து !!

என்னுடைய தற்போதைய Logo வை மாத்தலாமான்னு ஒரு சின்ன யோசனை ... ஊசி மாதிரி படம் போட்ட ஒரு Logo வைத்ததே, பல பேர் என் புனை பேர் 'oosi' யை 'ஒசி', 'ஓசை'... இன்னும் பல விதத்தில வாசிச்சதிதனால். Anyways கீழே உள்ள Logo -களில் எது சிறந்தது என்று உங்கள் கருத்தை பின்னூட்டங்களில் தெரிவிப்பதன் மூலம், எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் !!! நன்றி வணக்கம் !!

1) தற்போதைய Logo


2) Golden solid oosi


2.1) Silver solid oosi


3) Golden broken oosi


4) Silver broken oosi


5) Stylish oosi


6) Big letters oosi

20 Comments:

At 5:21 PM, Blogger பாவக்காய் said...

my vote for
6) Big letters OOSI
Senthilkumar
LA, USA

 
At 5:21 PM, Blogger பாவக்காய் said...

my vote for 6) .

 
At 8:05 PM, Anonymous Anonymous said...

My vote is for number 3 - Golden broken oosi
Malli

 
At 8:53 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

keep the current one.. it has given you an identity.

 
At 9:21 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

1)

மத்தது எல்லாத்துலேயும் என்னமோ புரியாத மாதிரி எழுதி இருக்கே! :)

 
At 9:24 PM, Anonymous Anonymous said...

ஆறாவது படமே கிளாசிக்கா இருக்கு. ஆனால் பின்னணி வண்ணம் மாற்றலாம்.
ஏதாவதொரு டெக்ஸ்சர் இருந்தால் நல்லது.

 
At 10:28 PM, Blogger நாமக்கல் சிபி said...

வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற லோகோ இருப்பின் நன்றாகவும், அர்த்தபுஷ்டியுடனும் இருக்கும்.

:))

 
At 10:30 PM, Blogger நாமக்கல் சிபி said...

எண் 2 என்று போட்டி விட்டு 2 படங்கள் போட்டுள்ளீர்கள்.

ஆனால் எண் 3ல் மூன்று படங்களைக் காணோம்.

:))

எனிவே 2 எண்ணில் முதலாவதாக போட்டிருக்கும் Silver solid oosi நன்றாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

 
At 11:17 PM, Blogger நாமக்கல் சிபி said...

தற்போதைய படமே நன்றாக இருக்கிறது...

Y to unnecessarily write the name in English (for Tamil blog) :-)

 
At 3:24 AM, Anonymous Anonymous said...

none of them are as sharp as the word 'oooosi'. But still if u want me to suggest one among these, please retain the old one.

Gopinath Selvaraj

 
At 6:28 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

இப்போ இருப்பதே நல்லா இருக்கு.. ஊசின்னு தமிழிலும் உங்க ப்ரோபைலில் பெயர் வைத்தாலே போதும்..

 
At 8:18 AM, Blogger Sivabalan said...

I prefer to choose no: 2

 
At 9:24 AM, Blogger nagoreismail said...

golden solid oosi
nagoreismail

 
At 10:38 AM, Blogger oosi said...

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி நாமக்கல் சிபி !!!

 
At 11:34 AM, Blogger Nakkiran said...

இப்போ இருக்கிறதே ரொம்ப நல்லாயிருக்கு.. மாத்திடாதீங்க...

 
At 12:31 PM, Anonymous Anonymous said...

என்னுடைய ஓட்டு No.3-க்கே. காரணம்
அதில் ஊசி தன் பெயர்க் காரணத்தை
தைத்திருப்பதின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் விதமும் உள்ளது. முத்தாய்ப்பாய் தங்க நிறம் " உடையாது, வளையாது, துர்ர்ர்ருவாய் மாறாது " என்று சொல்லாமல் சொல்லுகிறது.
வாழ்த்துக்கள்
ஜகன்
Doha, State of Qatar.

 
At 5:38 PM, Anonymous Anonymous said...

///
Y to unnecessarily write the name in English (for Tamil blog) :-)
////

vera yarum ithupola unda????
:-)

 
At 8:28 PM, Anonymous Anonymous said...

The logo No.6 is the best

 
At 8:29 PM, Anonymous Anonymous said...

The logo No.6 is the best

 
At 7:29 PM, Blogger oosi said...

நன்றி பாவக்காய் !!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger