Thursday, November 02, 2006

Sun TV becomes Pay Channel !!!


என்னுடைய இந்த பதிவில் ஒரு அனானியின் Comment மூலம் கிடைத்த செய்தி. தேடி பார்த்ததில் உண்மை என்று தெரிந்தது. அனானி சொல்வது போல் தமிழக மக்களுக்கு மொட்டைதானா?




"
Sun TV, (Q, N,C,F)* the flagship channel of Sun TV group, will be a pay channel with effect from December 02, 2006. The rate to the cable operator for the channel will be Rs 12 per month per subscriber.
The company is launching three more FM radio stations under the brand `S FM` from November 6, 2006 through its subsidiaries Kal Radio and South Asia FM. With these lauches, the total operational FM stations of Sun TV group goes to seven as it already operates FM stations in Chennai, Coimbatore, Tirunelveli and Visakhapatnam.

The new stations can be heard on 93.5 MHz frequency at Bangalore, Hyderabad and Jaipur.

Sun TV has also announced that the work of 38 other FM stations are in progress as it has retained 45 FM Radio stations across India out of 68 FM stations successfully bid.

As all stations starts operating, the company will be the biggest radio broadcaster in India.

Sun TV is the leading television broadcaster in South India and the second largest in India in terms of audience share.
"



தகவல்: myiris


Related Post :

கோடீஸ்வர மாறன்


17 Comments:

At 8:08 AM, Blogger oosi said...

At 8:00 AM, சிநேகிதன் said...
இதத்தான்யா போட்டு வாங்குறதுன்றது. டிவியை இலவசமா கொடுக்கிறமாதிரி கொடுத்து மாசம்,மாசம் கேபிள் டிவி சந்தா என்கிற பெயரில் மாதத்தவனையாக வசூலிச்சுடுவாங்கையா. கடையில மாதத்தவனையில டிவி வாங்கினாலும் 1 வருசமோ, 2 வருசத்திலயோ தவனை முடிஞ்சிரும். ஆனால் இவனுங்களுக்கு கொடுக்கப்போற தவனை எத்தனை வருசம் ஆனாலும் முடியாது. அதோட அவன்ங்க டிவி-ல கவர்ச்சியா விளம்பரம் காட்டி அதை வாங்கு இதை வாங்குன்னு ஏழை மக்கள மேலும் ஓட்டாண்டியாக்காம விடமாட்டன்ங்க.

 
At 8:45 AM, Anonymous Anonymous said...

இந்த மாத மாதம் சாந்தவிற்கும் இலவச டி.வி திட்டத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரி தெரியல... ;-)))

 
At 8:53 AM, Blogger நாமக்கல் சிபி said...

Hi,
Can you please change the font color from red...

Its really difficult to read :-(

 
At 9:28 AM, Anonymous Anonymous said...

Please note the Free TV is given from Govt. Money. But Sun TV revenue will go to that great family.

 
At 9:34 AM, Anonymous Anonymous said...

//டிவியை இலவசமா கொடுக்கிறமாதிரி கொடுத்து //

அதுவும் சொந்தப்பணத்தில் அல்ல, அரசாங்கப் பணத்தில்.

மக்கள் பணத்தை முதலீடு செய்து அந்த மக்களிடமே சம்பாதிக்கும் திறமையை கருணாநிதி குடும்பத்திடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,

 
At 9:38 AM, Blogger oosi said...

"Anonymous said...
இந்த மாத மாதம் சந்தாவிற்கும்....
"

கண்டிப்பா இருக்கு :-))

நன்றி அனானி !!!

 
At 9:39 AM, Blogger oosi said...

/*
வெட்டிப்பயல் said...
Hi,
Can you please change the font color from red...

Its really difficult to read :-(

*/

I just changed it to black...thanks for informing..I didnt even bother to read after publishing ..sorry abt that...

 
At 9:43 AM, Blogger oosi said...

/*

padippavan said...
Please note the Free TV is given from Govt. Money

*/

Govt. money is ur money and my money...OUR MONEY

நம்ம பாக்கிட்லேயிருந்து பணத்தை எடுத்து தான் வெச்சிகிட்டு ...போனா பொதும்னு கொஞ்சூண்டு கொஞ்சம் நமக்கே செலவு செய்ய கொடுக்கிற களவாணிதான் தமிழன தலைவர் ...

 
At 9:50 AM, Blogger நாமக்கல் சிபி said...

//I just changed it to black...thanks for informing..I didnt even bother to read after publishing ..sorry abt that... //
np :-)

 
At 9:51 AM, Blogger நாமக்கல் சிபி said...

//I just changed it to black...thanks for informing..I didnt even bother to read after publishing ..sorry abt that... //
np :-)

 
At 9:54 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இனிமேலாவது இலவசமென்றால் ஈ எனு வரக்கூடாது. எனச் சூடு போடுராங்களோ??? யாரறிவார்
யோகன் பாரிஸ்

 
At 10:55 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி johan-paris ..

 
At 2:21 PM, Blogger Syam said...

கலைஞரின் நல்லாட்சிக்கு மேலும் ஒரு சான்று... :-)

 
At 2:38 PM, Anonymous Anonymous said...

சன்டிவி கட்டண சேவை

http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_02.html

 
At 7:10 PM, Blogger வடுவூர் குமார் said...

டிவி பாக்காம இருக்க ஏதேனும் தியானம் இருக்கா?
மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுக்கலாம்.
இதுவும் இலவசமா? என்று முறைக்காதீர்கள்.:-))

 
At 6:30 AM, Blogger அருண்மொழி said...

அறிஞர்களே,

தமிழக அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சி பெட்டிகள் இன்னும் வேலை செய்கின்றதா?

அப்படியே வேலை செய்தாலும் "சன்" சேனல் மட்டும்தான் தெரியுமா? மற்ற சேனல் தெரியாதா?

 
At 2:12 PM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி அருண்மொழி !!

 

Post a Comment

<< Home

Powered by Blogger