Saturday, December 09, 2006

Vaiko Interview in CNN IBN : Video - Part 1


2 Comments:

At 1:06 AM, Blogger வெற்றி said...

ஒசை,
இணைப்பு ஒழுங்காக வேலை செய்யவில்லையே?

Anyway, அண்ணன் வைகோ அவர்களின் நேர்காணலைப் பதிவில் ஏற்ற முயற்சித்தமைக்கு நன்றி. இந்த நேர்காணலில் அவர் சொல்லியிருந்த கருத்துக்களை எழுத்துருவில் படித்து விட்டேன். எனினும் அவரின் சிம்மக் குரலில் அவரின் கருத்தைக் கேட்க அவா. விரைவில் இணைப்பைச் சீர் செய்து விடுவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
வெற்றி

 
At 9:59 AM, Blogger oosi said...

வெற்றி, Video நன்றாகவே வேலை செய்கிறது. உங்களால் ஏன் பார்க்க இயலவில்லை என தெரியவில்லை. வேறு யாரேனும் இதே சிக்கலை சந்தித்தாகவும் தகவல் இல்லை... மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் ...

 

Post a Comment

<< Home

Powered by Blogger