Indian Food Facts : இஞ்சி பூண்டு குழம்பு

ஜீரணத்திற்கு மிக நல்லது. சுவையோ அலாதி ... சிக்கன் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தியவர்களுக்கு இஞ்சி பூண்டு குழம்பு ஒரு வரப்பிரசாதம். இந்த இரு உணவுகளின் சுவையும் கிட்டத்தட்ட ஒரு போலவே இருக்கும்.

இதோ இஞ்சி பூண்டு குழம்பு செய்முறை
3 Comments:
பூண்டுக் கொழம்பா! ஆகாகா! சொகமாச் சாப்பிடலாமேய்யா அத. கடைசியில கட்டித் தயிர் விட்டுப் பெசஞ்ச சோத்துக்குள்ள குழி நோண்டி அதுக்குள்ள கொழம்ப ஊத்தி ஷ்ஷ்ஷ்ஷ்னுன்னு சாப்புட்டா! ஐயோ!
நன்றி G. Ragavan
உடனே செய்ய போறேன்........
Post a Comment
<< Home