Google Adsense Earnings Cheque
சுமார் நான்கு நாட்களுக்கு முன், அன்றைய தபால்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்டது "Google Inc" நிறுவனத்தில் இருந்து வந்திருந்த ஒரு தபால்...பிரித்து பார்த்தால் இதோ இந்த Cheque ...
Related Post:
Google Adsense Report
11 Comments:
$144 --> கிட்டதட்ட 15 வாரங்கள்.
mikka makilzchi
oh very nice to see
நன்றி செல்லா!!!
(நீங்களும் கோவையிலுருந்து தானே?)
நன்றி தமிழ் பூக்கள் !!!
Great. Congrats :)
-Arun
இதில் 72 டாலரை துக்ளக் அலுவலகத்துக்கு அனுப்பி
வைக்கவும்.
சோ.ராமசாமி
:)
/*இதில் 72 டாலரை துக்ளக் அலுவலகத்துக்கு அனுப்பி
வைக்கவும்*/
எதுக்கு ஆதிரை?
Hi
Congradulations! Can you use adsense in foreign language web sites?
Yes but Tamil is still not in the list.
பாதி நேரம் துக்ளக் கார்ட்டூன் போட்டதால்
/*பாதி நேரம் துக்ளக் கார்ட்டூன் போட்டதால் */
ஹும் ...கொடுக்கலாம் ....
ஆனா Google Adsense விளம்பரங்கள் இந்த பதிவில் இல்லை :-)
Post a Comment
<< Home