Friday, January 26, 2007

இன்றைய Politics Punch !!!

" முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு சாய்பாபா சென்றதை நாங்கள் சர்ச்சையாகப் பார்க்கவில்லை. உதவி செய்தவரைப் பாராட்டும் வகையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பகுத்தறிவுவாதிகள் இதை மனிதாபிமான அடிப்படையிலேயே பார்க்கிறோம்"
(தி.க. பொதுச் செயலாளர் கலி பூங்குன்றன்)

1 Comments:

At 3:17 PM, Anonymous Anonymous said...

பிழைக்கத் தெரிந்தவர்கள்!
யோகன் பாரிஸ்

 

Post a Comment

<< Home

Powered by Blogger