Congresss Leader SRB சிக்-குன்-குனியா தாக்கி மருத்துவமனையில் அனுமதி!!
மூத்த தமிழக Congresss Leader SRB வை சிக்-குன்-குனியா தாக்கியதாக 'இந்து' நாளிதழ் தெரிவித்துள்ளது. அவர் கோவையில் ஒரு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
சமீபத்தில்தான் காங். சார்ந்த கூட்டணி கட்சிகளின் தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.கருணாநிதி " அதிமுக வினருக்குதான் சிக்-குன்-குனியா நோய் தாக்குவதாக " தெரிவித்திருந்தார்.
தமிழக அரசும் "மாநிலத்தில் சிக்-குன்-குனியா நோய் கிடையவே கிடையாது" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியது.
2 Comments:
SRB அண்ணா திமுகவை சேர்ந்தவர் போல.
அப்புறம் கொசு என்ன கருணாநிதி ஆட்சிக்கு வந்தபுறமா பொறந்து வந்துச்சு.
அம்மா ஆட்சி காலத்திலியும்தான் இருந்துச்சு.
எவனுக்கப்பா முறையான சாக்கடை மேல் அக்கறை?
ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்லி என்ன ஆக கொஞ்சம் அசந்தா பக்கத்து வீட்டு சந்துலதான் சாக்கைடையை திருப்பிவிடறாங்க.
இவங்க இரண்டு பேரும் இப்படி கண்ணாம் பூச்சி ஆடிக்காம ஆக வேண்டியதை பார்க்கலாம்.
ஊர் கூடிதான் தேர் இழுக்கனும். இந்ந கேசுல கொசு விரட்டனும். ஆட்சியாளர்கள் விழிப்புணர்வும், திட்டமும்தான் கொடுக்க முடியும். நம்ப கையிலியும் பொறுப்பிருக்கு.
எஸ்.ஆர்.பி. தமிழக முதலமைச்சர் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார் போல. அதான் இப்படி. இல்லையென்றால் மாநிலத்தில் யாருக்குமே இல்லாத நோய் இவருக்கு வருமா?
Post a Comment
<< Home