Sunday, October 08, 2006

Little super star முந்தானை முடிச்சு 'தவக்களை'

தற்சமயம் Yahoo Video வில் 10 லட்சம் நேயர்கள் பார்த்து ரசித்த, இன்னும் பல பேர்களுடைய ஆவலை ஈர்த்து கொண்டிருப்பது நம்ம ஊர் தவக்களையின் ஆட்டம் தான் !!!

இதோ அந்த Video.


8 Comments:

At 12:47 PM, Blogger à®šà®¨à¯à®¤à¯‹à®·à¯ said...

வீடியோவை பார்க்க முடியவில்லை. :((

 
At 8:34 PM, Anonymous Anonymous said...

appaa oosi endra pin! he is not thavakkalai. his name is 'king kong'

 
At 10:07 PM, Blogger oosi said...

சந்தோஷ், ஏன் பார்க்க முடியலைன்னு தெரியலயே :-(
can you try again?

anonymous ...
your statement is similar to the lines "our CM is not kalaignar but karunanidhi"

 
At 11:21 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

oosi,ithu mundhanai muduchchu thavakkalai alla.. iavr atharkku piraku vanthavar.. K.Bhgyaraajin pavanu pavanu thaan padathula arimukamaanavar

 
At 7:20 AM, Blogger oosi said...

ஓ சரியா சொன்னீங்க Karthikeyan ..

முன்னாடியே இதைத்தான் anonymous ம் சொல்ல வந்தாரோ...

நன்றி !! நன்றி !!!

 
At 7:48 AM, Blogger சந்தோஷ் aka Santhosh said...

ஊசி இப்பவும் பார்க்க முடியலை url அனுப்ப முடியுமா?

 
At 12:18 PM, Blogger oosi said...

சந்தோஷ்

இங்கே சென்று ...

http://video.search.yahoo.com/

"little Superstar" னு கொடுத்து தேடி பாருங்க !!

 
At 6:06 PM, Anonymous Anonymous said...

I'm very happy that 'Little Super Star' tag is given to 'Thavakkalai'.. Ha ha.. Poor Silambarsan ..

 

Post a Comment

<< Home

Powered by Blogger