Wednesday, October 04, 2006

Google ஐ விலைக்கு வாங்கிட்டேன் !!!



இனி மேல் 'Google' என்பதற்கு பதிலா 'oosi aka pin' அப்படின்னுதான் தெரியும். நீங்களே www.google.com தளத்திற்கு இங்கே இருந்து போய் பாருங்களேன்.

15 Comments:

At 5:26 PM, Blogger நாமக்கல் சிபி said...

இப்போ நான் வாங்கிட்டேன்.

www.google.com

 
At 7:06 PM, Blogger dondu(#11168674346665545885) said...

நாமளும்தான் கூகிளை வாங்கிட்டோம்ல. கொஞ்சம் நகர்ந்து எடம் கொடு சாரே. பார்க்க www.google.com

anputan,
doondu raagavan

 
At 7:28 PM, Blogger oosi said...

சிபி ... என்ன அவசரத்தில நம்ம கிட்ட இருந்து 'PIN' சுட்டுடீங்களா ?
வருகைக்கு நன்றி !!

doondu raagavan ...மீண்டும் மீண்டும் வருக !!!

 
At 8:24 PM, Blogger SP.VR. SUBBIAH said...

நீங்கள் மட்டும் வாங்கினால் போதுமா?
சக வலைப்பதிவாளர்களுக்கும் சொல்லித்தர வேண்டாமா?

 
At 10:10 PM, Blogger Machi said...

நானும் வாங்கிட்டேன். காசு அதிகமா கேக்கறாங்க.
www.google.com

 
At 10:13 PM, Blogger Machi said...

காசு அதிகம் செலவானாலும் வாத்தியாருக்காக ஒரு மாணவன் என்ற முறையில் நான் வாங்கி விட்டேன்.

www.google.com

 
At 6:18 AM, Blogger கார்த்திக் பிரபு said...

pls tell me how to do this? jusst need to personalise our page or what?

 
At 6:38 AM, Blogger நாமக்கல் சிபி said...

//சிபி ... என்ன அவசரத்தில நம்ம கிட்ட இருந்து 'PIN' சுட்டுடீங்களா ?
வருகைக்கு நன்றி !!
//

பின் நவீனத்துவத்தை நினைவு கூர்வதற்காகவே 'PIN' ஐ உங்களிடம் இருந்து வாங்கினேன்.

 
At 6:42 AM, Blogger oosi said...

Hi Subbiah/கார்த்திக் பிரபு,

Add a hyperlink in your post like this

http://speaker219.6te.net/customgoogle/google.php?name=subbiah

OR

http://speaker219.6te.net/customgoogle/google.php?name=karthik%20prabhu

 
At 6:43 AM, Blogger ஆவி அம்மணி said...

நாங்க வாங்க மாட்டமா என்ன? வாங்கிட்டம்ல!

WWW.Google.com

 
At 7:02 AM, Blogger நாடோடி said...

நானும்தான்
http://speaker219.6te.net/customgoogle/google.php?name=Manian%20PGS

 
At 7:41 AM, Anonymous Anonymous said...

http://speaker219.6te.net/customgoogle/google.php?name=Not(e)%20for%20sale!

 
At 8:00 AM, Blogger நாமக்கல் சிபி said...

Not(e) For Sales

நல்ல காமெடி!

 
At 9:02 PM, Blogger ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே,
இதனால் என்ன பயன்;நன்மை. அருள்கூர்ந்து விளக்கினால் நலம்.

 
At 7:52 PM, Anonymous Anonymous said...

Super !!

 

Post a Comment

<< Home

Powered by Blogger