Friday, October 13, 2006

Google Maps + Yahoo Traffic report !!!


நம்மில் நிறைய பேர் Google Maps மற்றும் Yahoo maps உபயோகபடுத்தி இருப்போம். Yahoo Maps ல Traffic details அருமையா வரும். Google Maps ல அந்த வசதி இல்லை ஆனாலும் look and feel நல்லா இருக்கும். இதோ வந்து விட்டது Google Maps + Yahoo traffic details இரண்டும் சேர்ந்த ஒரு வலைதளம் Traffic.poly9.com


Yahoo weather வசதியும் உண்டு.

4 Comments:

At 11:04 PM, Blogger வலைஞன் said...

ஸாரி... இது அமெரிக்காவுக்கு மட்டும் தான்.

 
At 10:39 AM, Blogger oosi said...

ஆமாம் இது அமெரிக்காவுக்கு மட்டும் தான் atleast இப்போதைக்கு அப்படி!!
ஆனால் இதை மத்த இடத்திற்கும் செய்வதற்கு சுலபமாகத்தான் இருக்கணும் !!!

வருகைக்கு நன்றி வலைஞன் !!!

 
At 10:22 PM, Anonymous Anonymous said...

Good one ...

 
At 8:14 AM, Anonymous Anonymous said...

Indiavukku yeppa varumnnu theriuma?

 

Post a Comment

<< Home

Powered by Blogger