Wednesday, October 04, 2006

இன்றைய Politics Punch

"நான் தீவிரமான திமுககாரன். அதிமுகவை நடராஜனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிமுக வேஷம் போட்டேன். ஆனால், அது ஜெயலலிதாவிடம் பலிக்கவில்லை" (மதுரை ஆதீனம்)

"தேமுதிக வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் மதுரை தெருக்கள் முழுவதும் சோலார் விளக்குகள பொறுத்துவோம்" (விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம்)


தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

1 Comments:

At 10:44 AM, Anonymous Anonymous said...

யோவ் ..எல்லாரும் அவிங்க அவிங்க வேலைய பாருங்கப்பா ...

 

Post a Comment

<< Home

Powered by Blogger