Sunday, December 10, 2006

தண்ணி அதிகமானால் நல்லதா? கெட்டதா?

உலகில அற்புதமான விசயம் - தண்ணீர். இதை பருகாமல் சில மணி நேரங்கள் ஒட்டுவதே சிரமம். அவ்வப்போது குடித்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் ஆபத்தாக முடியுமா?



விவரங்களுக்கு இங்கே சுட்டுங்கள்

1 Comments:

At 10:58 PM, Anonymous Anonymous said...

நீங்கள் கொடுத்த சுட்டியில் நீர் அதிகமாக குடித்தால் என்ன பிராப்ளம் என்றில்லையே? மாறாக, குறைந்த நீர் பருகினால் வரும் உபாதைகளைத்தானே பட்டியலிட்டிருக்கிறது. தங்கள் பதிவு ஒரு நேர விரயம்

 

Post a Comment

<< Home

Powered by Blogger