Wednesday, December 13, 2006

Five killed in Infosys Building Campus Collpase !!

Bangalore Infosys நிறுவனத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Electronic City யில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய கண்ணாடி கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்தது. அப்போது அந்த கட்டடமும் கண்ணாடிகளும் சரிந்து விழுந்ததில் 5 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். பலியான அனைவரும் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

Source: Thatstamil.com

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger