Monday, December 11, 2006

இன்றைய Politics Punch !!!

"திமுக பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமுதாய புரட்சிக்காக துவங்கப்பட்டது. ஆனால், பணம் வந்து விட்டால் பக்தியும் கூடவே வந்துவிடுகிறது, கடவுள் மறுப்பு கொள்கையில் நாம் (திமுகவினர்) கூட தரம்புரண்டு சென்று விட்டோம் " (விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்)

Source: Thatstamil.com

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger