Thursday, December 14, 2006

இன்றைய Politics Punch !!!

"இன்று ராமர் படத்தை செருப்பால் அடித்தால் மௌனம் காக்கும் கருணாநிதி, பெரியார் சிலையை செருப்பால் அடித்தால் பொறுத்துக் கொள்வாரா? இப்படி பாகுபாடு பார்த்து இந்துக்களின் தன்மான உணர்வைச் சீண்டிப் பார்ப்பது கருணாநிதியின் பழக்கம் " (பாஜக துணை தலைவர் எச்.ராஜா)

Source: Thatstamil.com

2 Comments:

At 11:15 PM, Anonymous Anonymous said...

ஒரு வெங்காயம் கேட்டிருக்கிறது மஞ்சள் துண்டுக்காரரை ஏன் எதிர்க்கிறேர்கள் என்று. அவர் பேசியது, எழுதியது, இன்று அவர் நடந்துகொள்ளும் முறை இவற்றை விமர்சிக்காமல் இருக்கலாமா?. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் இதனை சகித்துக்கொள்ள வேண்டும் என்பது மஞ்சள் துண்டுக்காரருக்கு நன்றாக தெரியும். அனால் இந்த கூமுட்டைக்குத்தான் தெரியவில்லை.

 
At 6:33 AM, Anonymous Anonymous said...

From Subbu Iyer

Eanna ... nokku puryalae... eane ramana seruppala adikkak guudathu

namma nadudulla vaalu paadu kasdamachaea

Ramayanathula Anumaaru, Sukrivannu chonnathu inthe Thamil suthravalathanae

pinna namma mattuma nammathu mamyavumilla kinduvaanva

 

Post a Comment

<< Home

Powered by Blogger