Tamil Blogs 2006 : Best Topical Award
Boston Bala அவர்கள் எம்முடைய பதிவை Best Topical தமிழ் பதிவு என தன்னுடைய Tamil Blogs - 2006 பட்டியலில் அறிவித்து பெருமை படுத்தியிருக்கிறார். கோடானுகோடி நன்றிகள் Bala !!!
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
11 Comments:
வாழ்த்துக்கள்.
Boston Bala அவர்கள் தமிழ்மணத்தின் நீண்ட கால உறுப்பினர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள் ஊசி
நன்றி வெற்றி...
சரியா இருந்தா சரிதான் ...
நன்றி arunkumar
கலக்கல் ஊசி!!!
நன்றி வெட்டிப்பயல் !!!
போட்டியில் நீங்க இல்லாம போனது ...கொஞ்சம் கஷ்டமா போயிட்டுது :-(
//oosi said...
நன்றி வெட்டிப்பயல் !!!
போட்டியில் நீங்க இல்லாம போனது ...கொஞ்சம் கஷ்டமா போயிட்டுது :-( //
ஐயய்யோ,
அது போட்டியெல்லாம் இல்லைங்க ஊசி.
அவருக்கு பிடித்த ப்ளாக்ஸ் மற்றும் அவர் சிறந்ததா நினைக்கிற ப்ளாக்ஸ்...
எழுத சொல்லி நான் அவரிடம் கேட்ட இடமும் பார்த்து தான் அவர் இதை இட்டிருக்கிறார் ;)
வாழ்த்து சார்...
தொடரட்டும் :D
வாழ்த்துக்கள் ஊசி :)
Hi friend ,
Good work. I m regular visiter to ur blog. My friend also hav one blog. Can i hv urmail id to correspond.
நன்றி Surveysan.
Thanks SK. You can mail me at oosiakapin[AT]gmail.com
Post a Comment
<< Home