Google Adsense இப்பொழுது பல மொழிகளிலும்
Google Adsense நெடு காலமாக ஆங்கில பதிவர்களுக்காக மட்டுமே இயங்கி வந்தது. மற்ற மொழிகளில் வரும் பதிவுகளில் Adsense விளம்பரங்கள் இது வரை வெளி வந்திருந்தாலும், பதிவிற்கு பொருத்தமான விளம்பரங்களாக அது இருக்காது. இப்பொழுது Google Adsense ஆங்கிலம் போல வேறு பல மொழிகளிலும் வெளியிட வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இதோ விவரங்கள் ...
Related Post :
Google Adsense Report
0 Comments:
Post a Comment
<< Home